நாய் - ஜோக்ஸ்

ராமு: ஏன் உங்க நாய்க்கு கழுத்துல தாயத்து கட்டியிருக்கீங்க..?
சோமு: நேத்து ராத்திரி திருடனை பார்த்து பயந்துடுச்சு..!

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (26-Nov-11, 9:14 pm)
பார்வை : 998

மேலே