கணவன் & மனைவி ஜோக்ஸ்

மனைவி: என்னங்க இது., ஒருவாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்றீங்க..?
கணவன்: (கோபமாக) நீதானடி ‘டெய்லி’ காலண்டர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னே..!

எழுதியவர் : செ.சத்யாசெந்தில். (26-Nov-11, 9:07 pm)
பார்வை : 1076

மேலே