சாத்தியம்

தெருமுனை
குழாயை திறந்து
விட்ட மாதிரி
காற்று தருகிறது

எங்கள்வீட்டு
மாடிக்கதவு?!...
-சக்தி.

எழுதியவர் : சக்தி (29-Nov-11, 1:51 pm)
சேர்த்தது : sakthibharathi4
பார்வை : 183

மேலே