"வைகை புயல் வடிவேலு ஜோக்ஸ்"....!!
***தே ர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: "வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரசார பீரங்கி..!"
தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே........!
*** வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...
எதிர்முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...
வடிவேலு: மனதிற்குள்.. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...!!
*** "சாதாரணமா அடிச்சா கூட பரவாயில்லையே.. இவன் வேற புள்ளி விவரம் சொல்லி இல்ல அடிப்பான்...
கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!" "மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு....!"
*** வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா, அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...
சிங்கமுத்து : அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...!!!