பிரிந்தோம் சந்திப்போம்....
எத்தனை அழகிய
பள்ளி நாட்கள் அன்று....
என்றும் அழியாமல்
நம் எண்ணங்கள்ளில்
மட்டுமே இன்று.....
வாழ்க்கையின் மொத்த
இன்பமும்
அந்த இரண்டே
வருடங்களில்,
முடிந்ததுபோன்ற
துன்பம்......,
மனதோரங்களில்........,
ஒரே கூட்டில்
நடப்பு என்ற
உறவில்
உறவாடிய நாம்.....
காலங்கள் மறைய
காட்சிகள் மாற
பணம் தேடி,
பதவி நாடி,
திசைக்கு ஒன்றாக
பிரிந்துஒட.....
அந்த அழக்கிய
எண்ணங்கள்
மட்டும்
நெஞ்சின் ஓரம்
அந்த பள்ளி நாட்களை
நினைக்க
நினைக்க
கண்களில்
ஏனோ ஈரம்.....
இறந்தோம்..!!
நண்பர்கள் திசைக்கு
ஒன்றாக பறந்ததும்
இறந்ததுதான்.....
பிறப்போமா மீண்டும்??
நண்பர்கள் நாம்
இணைந்தால்
மீண்டும் பிறப்போம்,
சாதிப்போம்
ஜெயிப்போம்,,
விதைப்போம்
நம் நடப்பை ,
வளர்ப்போம்
நம் தேசத்தை....,
என்ற நம்பிகையில்
பிறக்கும்அந்நாளை
நோக்கி
என் கால்கள்
இன்று.............
என்றும் ...என்றென்றும் ....
ஜீவன்....