காவல்

இரவின் மடியல்...
நடை பழகும் ....
அலை குழந்தைகளுக்கு ,
காவல் இருக்கும் நிலவு .

எழுதியவர் : sankarsasi (30-Nov-11, 4:24 pm)
Tanglish : kaaval
பார்வை : 313

மேலே