அடக்குமுறை

"ஐம்பொறிகள் கூட
தமிழனின் அடக்குமுறை கண்டு
கொழுந்து விட்டு கொப்பளிகின்றன ..
ஐம்புலங்களுடன் ஆறாவது அறிவும் பெற்ற
மானிட உணர்வுகளோ இன்னமும்
அடக்கி ஒடுக்கப்படுகின்றன ...."

எழுதியவர் : (30-Nov-11, 9:08 pm)
சேர்த்தது : shobi jeya
பார்வை : 271

மேலே