இயற்கை

இயற்கை அன்னை வழங்கிட்ட அண்டமிதன்
இயல்பான தன்மை மழுங்காமல் அனுதினமும்
இயன்மனம் கமழ்தல் வேண்டுமென அழகாக
இயம்புதல் வேண்டும் இங்குள்ள அனைவருக்கும்.

எழுதியவர் : பால இளங்கோவன் (30-Nov-11, 9:20 pm)
Tanglish : iyarkai
பார்வை : 287

மேலே