சூரியக் காதலி
சூரியக் காதலி
மேகக் காதலியை
மெல்ல நோக்க
மேலாடையாம் முகில்
மெல்ல விலக
... மேகத்தாள் தேகம் பார்த்து
மோகத்தால் ஒரு
மின்னலாய் கண் சிமிட்ட
நாணத்தால் வானவில்லாய்
முகம் சிவக்க
பொங்கிய காமத்தால் கட்டியணைக்க
கட்டில் ஒளியாய் இடிமுழக்கம்
வியவைத் துளிகளாய்
மழை துளிகள் மெல்ல வடிய
கற்பனையின் நாயகி எங்கு சென்றஜோ .............
க.ப.சுரேன்