வாழ்க்கை பாதை

நெளிவு சாலையில்
நெளிந்து செல்லும் நீ
நேர் வழியில்
நேராக போகும் நீ
வாழ்க்கை பாதையில்
நெளிவுக்கு நெளிவு
நேருக்கு நேர் சென்றால்
பெற்றாய் நல் வாழ்க்கை

எழுதியவர் : (30-Nov-11, 10:21 pm)
Tanglish : vaazhkkai paathai
பார்வை : 301

மேலே