நண்பர் கூட்டம்

பிரசுரமானா முதல் கவிதை ...
இது ஒன்னுதான் குறை என்றால் அம்மா ,
அப்படியா என்றரர் அப்பா ,
நல்லாத்தான் இருக்கு என்றால் அக்கா,
நீயா எழுதின என்றான் தம்பி,
இனிப்பு கொடுத்து ஊக்குவித்தது
நண்பர் கூட்டம் .

எழுதியவர் : sankarsasi (1-Dec-11, 1:55 pm)
Tanglish : nanbar koottam
பார்வை : 822

மேலே