சாரல்....!

மேக அரிப்பில்
நீரை சலிக்கிறது காற்று
சாரல்....!

எழுதியவர் : (3-Dec-11, 11:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 220

மேலே