நினைத்தது ‘நடப்பது

ஒரு தேவதையென்னைக் காதலிப்பாளென
சிறுவயதில் நானும் நினைத்ததுண்டு!
இன்றோ என் தோள்சாய்ந்தபடி
என்னோடு நடக்கிறாய் என் காதலியாக…
இதுதான் நினைத்தது ‘நடப்பது’என்பதா?

எழுதியவர் : s,s,raj (20-Aug-10, 5:09 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 485

மேலே