மலரே மௌனமா 555
அன்பே..
உன்னிடம் சொல்லாத என்
காதல் என்னோடு மட்டுமே
வாழும்.........
நீ கொண்ட காதல்
உலகம் அழியும் வரை
வாழும்.........
நான் வாழும் காலம் வரை
உன்னையே நினைத்து வாழ ...
நீங சம்மதிபாய ???.......
அன்பே..
உன்னிடம் சொல்லாத என்
காதல் என்னோடு மட்டுமே
வாழும்.........
நீ கொண்ட காதல்
உலகம் அழியும் வரை
வாழும்.........
நான் வாழும் காலம் வரை
உன்னையே நினைத்து வாழ ...
நீங சம்மதிபாய ???.......