ஊடல்
தேடல்கள் அடங்கிய இன்நாள்
சிறு காதல் கொள்ளம்மா
ஐயம் திறந்தே பெண் பாலுக்கு
இனி கூச்சங்கள் ஏன்னம்மா
உன் விழிகள் சந்தித்த ஆண் பாலை
சில கூடல்கள் கொள்வாயோ
இப்பாவையை பிரிந்த மூடகன் என்று
கோபங்கள் கொள்வாயோ
தேடல்கள் அடங்கிய இன்நாள்
சிறு காதல் கொள்ளம்மா
ஐயம் திறந்தே பெண் பாலுக்கு
இனி கூச்சங்கள் ஏன்னம்மா
உன் விழிகள் சந்தித்த ஆண் பாலை
சில கூடல்கள் கொள்வாயோ
இப்பாவையை பிரிந்த மூடகன் என்று
கோபங்கள் கொள்வாயோ