காதல்

காற்றில் வந்தது
"என் கவிதை"
அதை மறுக்க சொனது உன் உதடு..!
ஆனால்
திருத்த சொன்னது...!
" என் இதயம்"
இப்படிக்கு
சிவா ஆனந்தி