வாழ்கை நிச்சியம்

தீமை கண்டு
கொதித்து விடாதே
நன்மை முக்கியம்

பகைமை கண்டு
பாய்ந்து விடாதே
உறவு முக்கியம்

தோல்வி கண்டு
துவண்டு விடாதே
வெற்றி முக்கியம்

வறுமை கண்டு
வாடி விடாதே
வாழ்க்கை நிச்சியம்

எழுதியவர் : (6-Dec-11, 11:32 am)
சேர்த்தது : kathirvelp
பார்வை : 342

மேலே