பயணம்

வாழ்க்கை பயணம் செல்லும் போது..
வாகனம் தேவை படுகின்றது...
ஆனால் வாகனத்திற்கும்
பெட்ரோல் தேவை படுகின்றது...
பெட்ரோல் வாங்குவதற்கோ பணம் தேவைபடுகின்றது..
செல்லும் பயணம் ஒன்று தான்...
பாதைகளும் - பங்களிப்பும்
வேறுபடுகிறது..
முடிவுளை தேடி தேடி ...
பயணமும் தொலைந்து கொண்டிருகிறது..