ஹைக்கூ...

காற்றும் கதை சொல்லும் ...
நம் நட்பின் சுவாசத்தை
சுமந்து செல்கையிலே...

எழுதியவர் : (7-Dec-11, 6:14 pm)
Tanglish : haikkoo
பார்வை : 293

மேலே