என் குப்பைதொட்டி காதலி
உன் வீட்டு
குப்பையும் பயப்படுகிறது
அதையும் எரித்துவிடுவாய் என்று
ஏனெனில்
என் கடிதங்களை
காதலிப்பது அது தானே................
உன் வீட்டு
குப்பையும் பயப்படுகிறது
அதையும் எரித்துவிடுவாய் என்று
ஏனெனில்
என் கடிதங்களை
காதலிப்பது அது தானே................