அவள், அன்றும்-இன்றும்!!
அன்று................
அவள் எனை வீதியில்
பார்த்தால்,
சிறு புன்னகை
செய்து விட்டு போவாள்.
ஆனால் இன்று.......................
சிரித்துக்கொண்டு செல்கிறாள்,
எனை பார்த்ததும்
சிரிப்பை நிறுத்தி
நடக்கிறாள் அவள்
கைக்குழந்தையோடு...................!!