பிரிவு.............................!!

நரகம் இங்குதான்

இருப்பதாக உணர்கிறேன்,

எனை பிரிந்து

சென்ற அவளை

பாதைகளில் பார்க்க

நேரும் போது................!!

எழுதியவர் : messersuresh (8-Dec-11, 11:16 am)
பார்வை : 378

மேலே