கல்லறையில் எழுதி வைத்தேன்
தண்ணிரில் எழுதி வைத்தேன்' அது கலங்கியது,
மேகத்தில் எழுதி வைத்தேன்' அது கலைந்தது,
காற்றில் எழுதி வைத்தேன்' அது பறந்தது,
என் உடலில் எழுதி வைத்தேன்'
அது மண்ணின் மடிந்தது,
உயிரில் அல்லவா எழுதி வைத்தேன்'
அது என்னை விட்டு பறந்தது,
என் கல்லறையில் எழுதி வைத்தார்கள்'
எத்தனை உள்ளங்கள் அதை படித்தது.