உயீர் ஒன்று காத்திருக்கு
சொல் ஒன்று எழுத சொல்லி,
வார்த்தை ஒன்று சொல்ல சொல்லி,
நிம்மதி இல்லாமல் மடிந்தாம்' உடல் ஒன்று,
உயிரே’ வருத்தம் இல்லாமல் தனிமையில் மிதந்து இருக்க,
உடலை பார்க்க மலர் கொண்டு வந்ததாம் மலர் ஒன்று,
கல்லறையில் படிந்ததாம் அவளின் கால் இரண்டும்,
உயீர் ஒன்று அழுததாம்,
அவள் இல்லாமல்,
உயிரோ,
காத்து இருக்கிறது,
காதல் நிஜம் என்று….