உயீர் ஊஞ்சல்

கண்களை முடியும் அவள் வரவில்லை’
கண்விழித்து பார்க்காமல் சென்றான்,
மனநிறைவு இல்லாமல் இறந்தான்,
கண்மணி’
வார்த்தை ஒன்றும் சொல்லாமல்‘ மண்ணின் மடிந்தான், உறக்கம் இல்லாமல் உறங்கி விட்டான் மண்ணிலே’
அவளின் நினைவுகளோடு…..
உயிரோ' காற்றில் செல்லுகிறது'
கண்ணில் படாமல் ,
தவித்து கிடந்த மனதை ஏற்று கொள்ளுமா,
கல்லறை உலகம்
கலங்கியது
நிம்மதியாய் வாழவும் இடம் இல்லை,
வாழ்ந்தாலும் ’ நிம்மதி இல்லை… என்று
கண்ணீர் விட்டது உயிர்களின் ஊஞ்சல்கல்....