ஹைக்கூ

நிகழ்காலமென
உச்சரித்த நொடிகூட சேர்ந்துவிட்டது
இறந்தகால கணக்கில்.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 11:25 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
பார்வை : 217

மேலே