என்ன தோழியின் பிரிவில்

நீ என்னுடன் இருக்கும்போது நான் மற்றவர்களை உதாசினப் படுத்துகிறேன் ....!
அதனால் தானோ என்னவோ...,
நீ என்னை விட்டு பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் தனிமை என்னை சுட்டெரிகிறது.....

எழுதியவர் : anihoney (11-Dec-11, 6:33 pm)
சேர்த்தது : ANIHONEY
பார்வை : 387

மேலே