பிறந்த நாள் நல்வாழ்த்து

உன் நண்பனை சொல் உன்னை அறிய
உன் தலைவனை சொல் உன் நாட்டை அறிகிறேன்
என் நண்பனும் அவனே தலைவனும் அவனே
என் தந்தை
முறையூர் வெள்ளைச்சாமி ஆறுமுகம் சேர்வை
பிறக்க முக்தி திருவாரூர்
தரிசிக்க முக்தி சிதம்பரம்
இறக்க முக்தி காசி
நினைக்க முக்தி திருவண்ணாமலை
மதுரை பேரை கேட்டாலே முக்தி