காதல் பெண்ணே

பெண்ணே!
உன் செவியில் கேட்கிறதா?
உன் விரல் படாத பூக்களின்
மௌனக்கதறல்களை.

எழுதியவர் : தியாகு .ப (13-Dec-11, 1:00 pm)
Tanglish : kaadhal penne
பார்வை : 224

மேலே