என் மகள்

காலையில் பூத்த பூவே ....

வாடையில் வாடி விடுவாயோ

மாலையில் மயககி விடுவாயோ

என்று துடித்த அப்பாவின்

துயரம் நீக்க

அம்மாவின் கருவறையில் இருந்து

அப்பாவின் இதயவறையில் வந்தாயோ

தெய்வம் தநத .......... என் அன்பு மகள்

எழுதியவர் : JSP (13-Dec-11, 2:46 pm)
Tanglish : en magal
பார்வை : 229

மேலே