என் உயிர் தோழி

ஒவ்வொரு இன்பத்திற்குப்
பின்னால்
துன்பம் மறைந்திற்கும் ....
ஒவ்வொரு துன்பதிக்குப்
பின்னால்
இன்பம் தொடர்ந்திருக்கும்...!!

எதுவாகிலும்
சிரித்திடு தோழியே ...
இரண்டுமே
உன்னை தாக்காதிருக்கும்..!!

ஜெயிக்கப் பிறந்தவள் "நீ"
விழும் போதெல்லாம்
விதையாய் விழுந்திடு ...!!
தோல்வியை எல்லாம்
வெற்றியின் படியாய் மாற்றிடு ....

சுவாசிக்கும் இதயத்திற்கு
நேசிக்க
கற்றுத் தந்தவள் "நீ"

நீ என்றும் இளைப்பாற
நிச்சியம் இவன்
நிழல் உண்டு.....

என்றும்....என்றென்றும்....
ஜீவன்...

எழுதியவர் : JEEVAN... (14-Dec-11, 9:11 am)
பார்வை : 2139

மேலே