பிணக்கம்

அவன் உதை
தாங்க முடியாமல்
பிணங்கி கொண்டன
பொம்மைகள் ...

எத்தனை உதை
வாங்கினாலும்
சிரித்துக்கொண்டே நான்...!
(திருப்பி கொடுப்போம்ல )

-எபி .

எழுதியவர் : -எபி (14-Dec-11, 8:07 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 303

மேலே