நெருஞ்சி ....

தொலைந்தவை மீண்டும்
கிடைக்கும் தருணம்
மகிழம் பூ பூக்கும்...
அக் கணத்தில் சிறு
நெருஞ்சி முள்
உள்ளம் தைக்கிறது...
நிரந்தமற்று போன
நிலையில் மீண்டதன்
ஆயுள் எவ்வளவென...

எழுதியவர் : நிலா தமிழன் (16-Dec-11, 12:51 am)
பார்வை : 522

மேலே