மனிதம் மலரட்டும்

உதடுகள் காய்ந்து
நா வறண்டு
தன் செங்குருதியினை
தன் தாய் நாட்டிற்காய்
அளித்து
உயிர் அற்ற
உடல்ல்களாய் கிடக்கும்
இந்தத் தமிழர்களின்
பினங்களைக்கண்டாவது
இனி இந்த
மக்களுக்கு
மனித நேயம் மலரட்டும்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (16-Dec-11, 12:59 pm)
பார்வை : 959

மேலே