பெண்ணியமே

விழியில் கவியை
சுமக்கும் பெண்ணியமே
உனக்காய்
உதயமாகிறது
புதிதாய்
ஒரு சுவர்க்கம்
என் தமிழ் அன்னையால்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (16-Dec-11, 12:36 pm)
சேர்த்தது : kavithayin kaathalan
பார்வை : 268

மேலே