வாழ்வை சமநிலை படுத்து

திரிவூர்த்தி என்பது
ஆம்புலன்சப்பா - மனசை
திரியவிடாதே - அது உன் வாழ்வின்
பேலன்ஸ்சப்பா..!

எழுதியவர் : (16-Dec-11, 12:16 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 229

மேலே