இதயத்தின் வார்த்தை

நி இருக்கும் வரை லேசாக இருந்தது ,
நி சென்றதும் கனமாகி விட்டது .
இது தான் ஹார்ட் அட்டாக் கா? !!!

எழுதியவர் : பாலா (16-Dec-11, 4:16 pm)
பார்வை : 257

மேலே