பொதிகை தமிழை ...
![](https://eluthu.com/images/loading.gif)
பொதிகை தமிழை
உன் புன்னகையில்
கண்டேன்
பூமலர்ச் சோலையை
உன் விழிகளில்
கண்டேன்
பொன் மாலைப் பொழுதினை
உன் மௌனத்த்தில்
கண்டேன்
அன்பே உன் அழகிய காதலை
என் நெஞ்சினில்
கண்டேன்
----கவின் சாரலன்
பொதிகை தமிழை
உன் புன்னகையில்
கண்டேன்
பூமலர்ச் சோலையை
உன் விழிகளில்
கண்டேன்
பொன் மாலைப் பொழுதினை
உன் மௌனத்த்தில்
கண்டேன்
அன்பே உன் அழகிய காதலை
என் நெஞ்சினில்
கண்டேன்
----கவின் சாரலன்