சந்தோசம்

"நீ என்னை அணைகின்ற வேளையில் நான் புதிதாக
உயிர் பெறுகிறேன்......
உன் உதடுகள் என் உதட்டில் படும் போது ஒரு குழந்தை தாயிடம் தாய்பால் குடிக்கும் போது அந்த தாய்ப்படும் சந்தோசத்தை விட அச்சமயம் நான் படும் சந்தோசம் அளவற்றது".....!!!!!

எழுதியவர் : saranya (16-Dec-11, 4:12 pm)
Tanglish : santhosam
பார்வை : 253

மேலே