நிம்மதி

யாருமே தொலைக்காத ஒன்றை
உலகமே இன்று வரை
தேடிக்கொண்டு இருக்கிறது.
- நிம்மதி

எழுதியவர் : (5-Dec-09, 3:35 pm)
சேர்த்தது : ரம்யா ஷங்கர்
Tanglish : nimmathi
பார்வை : 858

மேலே