காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன் அன்பே
என்றாவது
என் இதயத்தை
நீ சுமப்பாய் என்று

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (17-Dec-11, 3:47 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 358

மேலே