மது,மாது,சூது....

மது,மாது,சூது
மூன்றையும் களைந்துவிட்டால்
ஆறறிவு கொண்ட மனிதனை
ஓரறிவு கொண்ட மரம் கூட
நேசிக்க தொடங்கும்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Dec-11, 8:14 pm)
பார்வை : 438

மேலே