நான் விரும்பும் இந்தியா
ஏழைகள் இல்லா நாடாக...
வருமையில்லா வீடாக...
படிப்பறிவில்லா மனிதராக...
பகுத்தறிவே முதலாக...
ஏற்ற தாழ்வுகள் தோற்று போக...
மனித நேயம் மட்டும் தழைத்தோங்க...
மக்கள் அனைவரும் சுதந்திரமாக...
ஜனநாயகமே நிரந்திரமாக...
ஏழைகள் இல்லா நாடாக...
வருமையில்லா வீடாக...
படிப்பறிவில்லா மனிதராக...
பகுத்தறிவே முதலாக...
ஏற்ற தாழ்வுகள் தோற்று போக...
மனித நேயம் மட்டும் தழைத்தோங்க...
மக்கள் அனைவரும் சுதந்திரமாக...
ஜனநாயகமே நிரந்திரமாக...