ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?!

ஆற்றங்கரை தென்னை மரம்...!
திருமண வரவேற்பு மேஜையில்
பன்னீர் செம்பு...!
துளை போடப் பட்ட இளநீர்கள்...!

எழுதியவர் : (20-Dec-11, 1:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 396

மேலே