தேர்தல்

மாணவர்களுக்கு
பல நாள் உழைப்புக்கு சில நாள் தேர்வு.
அரசியல்வாதிகளுக்கு
பல நாள் பிழைப்புக்கு ஒரு நாள் தேர்தல்.

எழுதியவர் : பால இளங்கோவன் (20-Dec-11, 8:28 pm)
பார்வை : 223

மேலே