சந்தேகம்

எனக்கான உன் வரிகளை
படித்த பின்பு ...
மிகப்பெரிய சந்தேகம் எனக்கு
நான் தான் உன் காதலியா என்பதே ?
சசிகலா

எழுதியவர் : sankarsasi (24-Dec-11, 10:50 am)
சேர்த்தது : sankarsasi
பார்வை : 319

மேலே