தொடரும் பிரிவின் வலிகள்..

தொடரும் பிரிவின் வலிகள்..
வாழ்க்கை தொடரும்
பயணங்களில்..
சில நேரங்கள்
தாமதமாகின்றது..
ரயில் நிலைய கடிகாரத்தை போல்.!
சற்று தூரம் சென்ற பின்பு - தான்.!
முடிந்து போன - பாதைகளும்.!
தொடர்ந்து கொண்டிருக்கும் - பயணத்தையும் .!
உணர்கின்றேன்....
காதலை சொல்லாமல்- அவள் சென்றதும்.!
என் காதலை நான் சொலிவிட்டு வந்ததும் - என் நெஞ்சை.!
அழுத்தமாகவும் - ஆழமாகவும்..
யோசிக்க செய்துவிட்டது..