உன் நினைவுகள்....

அன்புள்ள தோழியே
உனது இன்றைய செய்கைகள்,
நாளைய எனது மனதில் என்றும்
அழியாத உனது நினைவுகள்....

எழுதியவர் : anushaa (27-Dec-11, 3:47 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 368

மேலே