மனிதனின் வாழ்க்கை

பிறப்பு
பிறந்தநாள் அன்றே
இறந்தநாள் எப்பொழுதென்று
மறைத்து வைக்கப்பட்டுவிட்டது -
இறைவனின் அகராதியில் !
பிறப்புக்கும் , இறப்புக்கும்
இடைப்பட்டக் காலம் மட்டும்
உன் கையிலென்று !...

எழுதியவர் : சுரேஷ்.G (27-Dec-11, 9:30 pm)
சேர்த்தது : sures
பார்வை : 457

மேலே