எந்தன் இதயத்தினுள் தான் உந்தன் குடியிருப்பு ..

ஆயிரம் வெலிகள் அடித்தால் என்ன ,
ஒரு லட்சம் கதவுகள் அடைத்தால் என்ன ,
கோடி எதிரிகள் உன் தாயுருவில் வந்தால் என்ன ,
எந்தன் இதயத்தினுள் தான் உந்தன் குடியிருப்பு ..

எழுதியவர் : aafi (28-Dec-11, 12:03 am)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 368

மேலே